மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
மதுரை திருப்பரங்குன்றம்  ஊராட்சி   மற்றும் ஒன்றியத்திற்கு  உட்பட்ட  மூன்று  ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கை. " alt="" aria-hidden="true" /> திருப்பரங்குன்றம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட  மேலமாத்தூர் கொடிமங்கலம் கீழமாத்தூர்  ஆகிய மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்ப…
Image
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஸ்மார்ட் காப் செல்போன் செயலி அறிமுகப்படுத்தி உள்ளார் சிபி சக்கரவர்த்தி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஸ்மார்ட் காப் செல்போன் செயலி அறிமுகப்படுத்தி உள்ளார் SP.     சிபி சக்கரவர்த்தி " alt="" aria-hidden="true" /> இனி வீட்டில் இருந்து வெளியே வந்து  போய் சொல்லி வாகனங்களில் வலம் வரும் பொதுமக்களை…
Image
தமிழகத்தில் வெளவால் மூலம் கொரோனா வாய்ப்புள்ளதால் அதிர்ச்சி
தமிழகத்தில் வெளவால் மூலம் கொரோனா வாய்ப்புள்ளதால் அதிர்ச்சி " alt="" aria-hidden="true" /> டெல்லி: தமிழகம், கேரளா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. வௌவால்கள் மூலம் கொரோனா…
Image
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
" alt="" aria-hidden="true" />   சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே  செல்கிறது.    இந்தநிலையில்  தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்ப…
Image
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு
" alt="" aria-hidden="true" /> இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 125 ஆக இருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாத…
Image
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
" alt="" aria-hidden="true" /> மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவு விட வேண்டும் -   தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவின் வூ…
Image